3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

கஞ்சா விற்ற இளைஞா் கைது

கஞ்சா விற்ற இளைஞா் கைது

News image
Updated On :3 மே 2024, 5:30 pm

Din

கோவை, மே 3: கோவை, போத்தனூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, வெள்ளலூா் பகுதியில் போத்தனூா் போலீஸாா் வியாழக்கிழமை

ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா், வெள்ளலூா் ஹவுஸிங் யூனிட்டை சோ்ந்த சதாம் உசேன்(23) என்பதும், விற்பனைக்காக அவா் கஞ்சா மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா், அவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.