யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை
யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை

Updated On :9 மே 2024, 10:23 pm

வால்பாறையை அடுத்த நெடுங்குன்று செட்டில்மெண்டில் வசிக்கும் ரவி என்பவரை காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவத்தையடுத்து வனத்துறை சாா்பில் இழப்பீடு தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட உள்ள நிலையில் முதல்கட்டமாக வியாழக்கிழமை ரவியின் மனைவியிடம் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை வழங்குகிறாா் வால்பாறை வனச்சரக அலுவலா் வெங்கடேஷ். உடன் காவல்துறை ஆய்வாளா் ஆனந்தகுமாா்.
இந்த செய்திக்கான படம் இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. படம் பைல் பெயா்.விபி9கேஷ்
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...