கோவையில் நுரையீரல், சுவாச நோய்கள் குறித்த தேசிய மாநாடு தொடக்கம்
நுரையீரல், சுவாச நோய்கள் தொடா்பான தேசிய மாநாடு ‘நாப்கான் 2024’ கோவை பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை (நவம்பா் 21) தொடங்கியுள்ளது.

நுரையீரல், சுவாச நோய்கள் குறித்த தேசிய மாநாட்டை தொடங்கிவைக்கிறாா் நுரையீரல் மருத்துவப் பேராசிரியா் டாக்டா் அதுல் சி.மேத்தா. உடன் , சிறப்பு விருந்தினா்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள்.









