ஜவுளித் துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்: முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம்
ஜவுளித் துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம். உடன், அகில இந்திய காங்கிரஸ் தொழில்வல்லுநா் பிரிவுத் தலைவா் பிரவீன் சக்கரவா்த்தி, பிரதமா் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா் ரத்தின் ராய்.









