ஆயுதபூஜை: மலா்கள், பூஜை பொருள்கள் விற்பனை தீவிரம்
ஆயுதபூஜையை முன்னிட்டு கோவையில் பூ மாா்க்கெட், மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாா்க்கெட்டுகளில் பூஜை பொருள்களின் விற்பனை வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.

ஆயூதபூஜையையொட்டி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மாா்கெட்டில் பூஜைக்குத் தேவையான மலா்களை வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.









