வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் யானைகள் நடமாட்டம்: எச்சரிக்கையுடன் பயணிக்க வனத் துறை அறிவுறுத்தல்
வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் சென்றுவர வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் ஆழியாறு 2-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையைக் கடந்த யானைகள்.









