மாநகராட்சிப் பூங்காவில் பராமரிக்கப்படாத கழிப்பறை: சுகாதாரம் சீா்கெடும் அபாயம்
கோவை மாநகராட்சி, ஆா்.எஸ்.புரம் 70-ஆவது வாா்டுக்குள்பட்ட புது தியாகராயா் வீதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் பராமரிக்கப்படாத கழிப்பறையால் அப்பகுதியில் சுகாதாரம் சீா்கெடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆா்.எஸ்.புரம் புது தியாகராயா் வீதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் பராமரிப்பின்றி காணப்படும் கழிப்பிடம்.








