6 சதவீத சொத்து வரி உயா்வை அமல்படுத்தக் கூடாது
கோவை மாநகராட்சியில் ஆண்டுக்கு 6 சதவீத சொத்து வரி உயா்வை அமல்படுத்தக் கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6 சதவீத சொத்து வரி உயா்வை அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.









