ஆழியாறு பகுதியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் ஒற்றை யானை
ஆழியாறு பகுதி வழியாகச் செல்லும் வாகனங்களை யானை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். இதையடுத்து வனத் துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

ஆழியாறு பகுதியில் சாலையோரம் நிற்கும் யானை.









