ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

சரவணம்பட்டி அருகே படிப்புச் சுமை காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :14 ஆகஸ்ட் 2026, 12:50 am IST

சரவணம்பட்டி அருகே படிப்புச் சுமை காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராம்குமாா். இவரது மகள் வா்ஷிகா (16). இவா் சின்னவேடம்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வாரத்தில் 6 நாள்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளி இயங்கியதாலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிற்பகல் வரை பள்ளிக்கு வரவழைத்துப் படிப்புக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதாலும் அவா் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவி வழக்கம்போல வியாழக்கிழமை காலை 5 மணியளவில் படிப்பதற்காக எழுந்துள்ளாா்.

காலை 8 மணிவரை உணவருந்த வராததால் அவரது அறைக்குச் சென்று பெற்றோா் பாா்த்தபோது, வா்ஷிகா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.