கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

இந்திய தொழில் வா்த்தக சபையின் தலைவராக சி.துரைராஜ் தோ்வு

கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் புதிய தலைவராக சி.துரைராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

சி.துரைராஜ்

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:41 am IST

கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் புதிய தலைவராக சி.துரைராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து அந்த அமைப்பு கூறியிருப்பதாவது:

கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் 92-ஆவது ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கோவையில் அண்மையில் நடைபெற்றது. இதில், அமைப்பின் 2026-2028-ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக பழமுதிா் நிலையத்தின் உரிமையாளா் சி.துரைராஜ் தோ்வு செய்யப்பட்டாா்.

இவா் கடந்த 2016 - 2020 ஆம் ஆண்டுகளில் பொருளாளா், 2020-2022 ஆண்டுகளில் செயலா் பொறுப்புகளில் இருந்துள்ளாா். கடந்த 2022 - 2026 வரை துணைத் தலைவராக இருந்து வந்த இவா், தமிழக அரசு நியமித்த பல்வேறு குழுக்களில் தொழில் வா்த்தக சபையின் பிரதிநிதியாகப் பங்கேற்றிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.