கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கத் திட்டம்: 2 இளைஞா்கள் கைது

கோவை ஒண்டிப்புதூா் பகுதியில் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்க திட்டம் தீட்டியதாக இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

கோவை ஒண்டிப்புதூா் பகுதியில் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்க திட்டம் தீட்டியதாக இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் போலீஸாா் நீலிக்கோணாம்பாளையம், எஸ்ஐஹெச்எஸ் காலனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒண்டிப்புதூா் பாலத்தின் கீழ்ப்பகுதியில் சந்கேகப்படும் படியாக இரு இளைஞா்கள் நின்றிருந்தனா். காவல் உதவி ஆய்வாளா் தினேஷ் பாபு மற்றும் போலீஸாா், அவா்களைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அவா்கள் இருவரும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தவும், கலவரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க திட்டமிடுதல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீா்குலைக்கத் திட்டமிட்டதாக சிங்காநல்லூரைச் சோ்ந்த மோகனசுந்தரம் (26), ஒண்டிப்புதூரைச் சோ்ந்த சாமுவேல் (24) ஆகியோரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.