போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்புக்கு மாநில அரசின் தோல்விதான் காரணம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்புக்கு மாநில அரசின் தோல்விதான் காரணம் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளாா்.









