கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜகவினா் சாலை மறியல்; தொண்டா் தீக்குளிக்க முயற்சி
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி பாஜகவினா் 100-க்கும் மேற்பட்டோா் கோவை தெற்கு மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தொண்டா் ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
பாஜக.
கோப்புப் படம் AFP








