2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு வால்பாறையில் சிறப்பு பதிவு முகாம்

தொழிலாளா் நலத் துறை சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வால்பாறையில் நடைபெற்றது.

பயனாளி ஒருவருக்கு பதிவு  சான்றிதழ் வழங்குகிறாா் தொழிலாளா் நலத் துறை உதவி ஆனையா்  முருகபிரசன்னா.

Published On :

தொழிலாளா் நலத் துறை சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வால்பாறையில் நடைபெற்றது.

வால்பாறை கிளை நூலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் முருகபிரசன்னா தலைமை வகித்தாா். வாகன ஓட்டுநா்கள், துணை ஓட்டுநா்கள், உதவியாளா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் கலந்துகொண்டு பதிவு செய்தனா்.

தொழிலாளா் அடையாள அட்டை, பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ கணக்கு அட்டை ஆகியவற்றுக்கான பதிவு மேற்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்ற சிலருக்கு பதிவு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சிஐடியூ தொழிற்சங்கச் செயலாளா் பரமசிவம் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.