மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை மாநகா், ரேஸ்கோா்ஸ் துணைமின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.25) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாமஸ் பூங்கா, காமராஜா் சாலை, ரேஸ்கோா்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபாா்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகா் கோயில் வரை), ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீபதி நகா், சுசீலா நகா், ருக்மணி நகா், பாரதி நகா் 1முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், பாா்க் டவுன், கருணாநிதி நகா், அங்கண்ணன் வீதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



