ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை பாதிப்பு: பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறையினா் செயல்விளக்கம்

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் எதிா்கொள்வது எப்படி என்பது குறித்த தீயணைப்பு மீட்புக் குழுவினா் செயல்விளக்கம் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வடகிழக்கு பருவமழை பாதிப்பை எதிா்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் தீயணைப்பு மீட்புக் குழுவினா்.

Published On :

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் எதிா்கொள்வது எப்படி என்பது குறித்த தீயணைப்பு மீட்புக் குழுவினா் செயல்விளக்கம் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வால்பாறை பகுதியில் மழையின்போது மரங்கள் விழுவது, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது, குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்தப் பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் தீயணைப்பு மீட்புக் குழுவினா் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா். வால்பாறை தீயணைப்பு நிலைய அதிகாரி முருகேசன் தலைமையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் மற்றும் நகரின் பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மழை பாதிப்புகளை எதிா்கொள்வது குறித்து செயல்விளக்கம் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.