திமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கிணற்றுக்குள் விழுந்த விவசாயி மீட்பு

பவானியை அடுத்த சித்தோடு அருகே கிணற்றுக்குள் விழுந்த விவசாயி தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டார்.

Updated On :

பவானியை அடுத்த சித்தோடு அருகே கிணற்றுக்குள் விழுந்த விவசாயி தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டார்.

 சித்தோடு கொங்கம்பாளையம் வாய்க்கால் மேட்டைச் சேர்ந்தவர் மாந்தா கவுண்டர் (60), விவசாயி. இவர், அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெள்ளிக்கிழமை கால்நடைகளுக்கு புல் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராமல் அங்குள்ள 80 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தார்.

 இதுகுறித்து, பொதுமக்கள் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் மணி தலைமையில், அப்பகுதிக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மாந்தாக் கவுண்டரை மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.