தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஈரோடு மேற்கு தொகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 56.34 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

Updated On :

ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 56.34 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

 கதிரம்பட்டி ஊராட்சி, மணல்மேடு பகுதியில் நசியனூர், கம்புளியம்பட்டி- ராயப்பாளையம் ஏ.டி.காலனி வரை ரூ. 19.70  லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை, பிச்சாண்டாம்பாளையத்தில் ராம்நகர் பிரதான சாலை வரை ரூ. 3.80 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை, நத்தகாட்டுப்பாளைம் - மோட்டார் அறை வரை ரூ. 12 லட்சத்தில் புதிய தார்ச்சாலை, தோட்டானிசத்திரம் ஏ.டி.காலனி பகுதியில் ரூ. 6.20 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் ஆகியவை அமைப்பதற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தொடங்கிவைத்தார்.

 இதேபோல, கூரபாளைம் ஊராட்சியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை கட்டும் பணிக்கான பூமி பூஜையிலும் அவர் பங்கேற்று துவங்கி வைத்தார்.

 மேலும், புத்தூர் புதுபாளையம் பகுதியில் ரூ. 6.64 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நூலகத்தையும் திறந்து வைத்தார். 

 இந்நிகழ்ச்சிகளில், கோட்டாட்சியர் நர்மதாதேவி, மண்டலத் தலைவர்கள் இரா.மனோகரன், கேசவமூர்த்தி, முனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.