சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

செப்டம்பர் 26 மின்தடை

கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் செப்டம்பர் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.

Updated On :

கஸ்பாபேட்டை

கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் செப்டம்பர் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.

 மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், குளூர், மொடக்குறிச்சி, பூந்துறை, சேமூர், வீரப்பம்பாளையம், வெண்டிபாளையம், 46புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கராபாளையம், மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.,நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், லக்காபுரம், நகராட்சி நகர், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம், சோலார், ரகுபதிநாயக்கன்பாளையம், கிளியம்பாளையம் காக்காத்தான் வலசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.