கெட்டிச்செவியூரில் அக்டோபர் 20 மின்தடை

Updated on
1 min read

கெட்டிச்செவியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக  வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:  கெட்டிச்செவியூர், வாக்கரைப்புதூர், பள்ளிபாளையம், காளியப்பம்பாளையம்,  ஆவலாம்பாளையம்,  நிச்சாம்பாளையம், தோரணவாவி, ராசக்கவுண்டம்பாளையம்,  தோட்டத்துப்பாளையம், சூரியப்பம்பாளையம், நல்லிக்கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், திருநாதம்பாளையம், குட்டையப்பாளையம், சிறுவலூர், தாண்டாக்கவுண்டம்பாளையம், லட்சுமாய்புதூர், தண்ணீர் பந்தல்பாளையம், மாமரத்துப்பாளையம், பூச்சநாயக்கன்பாளையம், செரைகோயில், கரிச்சிபாளையம், ஆயிபாளையம், பதிப்பாளையம், ஊஞ்சப்பாளையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com