ஈரோடு துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஏப்ரல் 21) பின்வரும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மின்வாரிய (நகரியம்) செயற்பொறியாளர் கோ.வா.பழனிவேல் வெளியிட்ட தகவல்:
ஈரோடு நகர் முழுவதும் சூரம்பட்டிவலசு, வீரப்பன்சத்திரம், இடையங்காட்டுவலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிகாடு, பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரியசேமூர், ராம் நகர், பழையபாளையம், பெரியவலசு, கருங்கல்பாளையம், நாராயணவலசு, குமலன்குட்டை, கே.கே.நகர், சென்னிமலை சாலை, தொழில்பேட்டை, காசிபாளையம், சாஸ்திரி நகர், குமரன் நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், டவர்லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப்பட்டறை, பெரியார் நகர், சத்தி சாலை, கே.என்.கே.சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, ஈ.வி.என். சாலை, மேட்டூர் சாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஏப்ரல் 21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








