எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஈரோடு மாநகரில் ஏப்ரல் 21-இல் மின்தடை

ஈரோடு துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஏப்ரல் 21) பின்வரும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On :19 ஏப்ரல் 2018, 1:22 am IST

ஈரோடு துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஏப்ரல் 21) பின்வரும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, ஈரோடு மின்வாரிய (நகரியம்) செயற்பொறியாளர் கோ.வா.பழனிவேல் வெளியிட்ட தகவல்:
ஈரோடு நகர் முழுவதும் சூரம்பட்டிவலசு, வீரப்பன்சத்திரம், இடையங்காட்டுவலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிகாடு, பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரியசேமூர், ராம் நகர், பழையபாளையம், பெரியவலசு, கருங்கல்பாளையம், நாராயணவலசு, குமலன்குட்டை, கே.கே.நகர், சென்னிமலை சாலை, தொழில்பேட்டை, காசிபாளையம், சாஸ்திரி நகர், குமரன் நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், டவர்லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப்பட்டறை, பெரியார் நகர், சத்தி சாலை, கே.என்.கே.சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, ஈ.வி.என். சாலை, மேட்டூர் சாலை  ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஏப்ரல் 21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.