மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தமிழன்னை உருவப் படத்துக்கு பாஜகவினர் மரியாதை

பாஜக சார்பில் சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழன்னை உருவப் படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:30 pm

DIN

பாஜக சார்பில் சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழன்னை உருவப் படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தெற்கு மாவட்ட பாஜக சார்பில்  ஈரோடு ஈஸ்வரன் கோயில் அருகில் மாவட்டத் தலைவர்  சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கு வைக்கப்பட்டிருந்த  தமிழன்னை உருவப் படத்துக்கு  மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாநில பிரசாரப் பிரிவு பொறுப்பாளர் ஆ.சரவணன், கோட்ட பொறுப்பாளர் வே. வைரவேல்  மாவட்ட பொதுச் செயலர்கள் குரு.குணசேகரன், கலைச் செல்வன், மாவட்டச் செயலர்கள்  கிருஷ்ணகுமார், சரவணன், மாவட்ட பொருளாளர் விஷ்வபாலாஜி,  மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி பொன்னுசாமி , மகளிர் அணிச் செயலர் ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.