ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பாரதியார் பல்கலை. கல்லூரியில் பயிலரங்கம்

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் பாரதியார் பல்கலைகழக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:01 am

DIN

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் பாரதியார் பல்கலைகழக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. 
"எளியமுறையில் தமிழ் இலக்கணப் பயிற்சி' என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்குக்கு,  கல்லூரி முதல்வர் சி.வடிவேல் தலைமை தாங்கினார். பேராசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார்.  கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீரா துவக்கவுரை ஆற்றினார். 
சிறப்பு அழைப்பாளராக திருவையாறு அரசர் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் திருஞானசம்பந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உதவிப் பேராசிரியை ஷர்மிளா நன்றி கூறினார். 
நிகழ்ச்சியையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.