சத்தியமங்கலம் வட்டாரத்தில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் வனத் துறை காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2.50 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
வனத் துறையின் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேக்கு, மலைவேம்பு மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் மட்டும் 2.50 லட்சம் தேக்கு, மலைவேம்பு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. இதைப் பாதுகாப்பது, சொட்டுநீர்ப் பாசன நிதியுதவி மற்றும் பராமரிப்பு போன்றவை குறித்து முன்னோடி பெண் விவசாயி கௌசல்யா விளக்கம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து வனச் சரக அலுவலர்கள் மரக்கன்றுகள் நடவு குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மரம் வளர்ப்பதால் வருவாய் கிடைப்பதுடன் மழைநீர் பொழிய உதவும் எனவும் எடுத்துரைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

