கோகுலாஷ்டமியை முன்னிட்டு, சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஆலயத்தில் சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. இதையொட்டி மலர் அலங்காரத்தில் ரங்கநாதப் பெருமாளும், ஸ்ரீ லட்சுமிநாராயண சுவாமியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கோயில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கீதா ஹோமத்தில் 50 பக்தைகள் கலந்துகொண்டு, 700 பகவத்கீதை சுலோகங்களைப் பாடினர்.
நண்பகல் 12 மணிக்கு அபிஷேகமும், மாலை 7 மணிக்கு சுவாமி புற்பாடும் அதைத் தொடர்ந்து உறியடி விழாவும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ஆனந்த் ஐயர் தலைமையில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

