கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளை பொருள்கள் ரூ. 9 லட்சத்து 96 ஆயிரத்து 841க்கு திங்கள்கிழமை விற்பனையானது.
கொடுமுடி சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் 18,691 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இதில், தேங்காய் கிலோ அதிகபட்சமாக ரூ. 30.45 க்கும், குறைந்த பட்சமாக ரூ. 24.35 க்கும் ஏலம் போனது. அதேபோல, 193 மூட்டைகளில் கொண்டு வந்த தேங்காய் கொப்பரை ரூ. 8,17,261க்கு விற்பனையானது.
இதில், முதல் தரம் அதிகபட்சமாக ரூ. 108.89 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 102.69 க்கும், இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ. 98.09 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 62.19 க்கும் விற்பனை நடைபெற்றது. மொத்தம், ரூ. 9 லட்சத்து 96 ஆயிரத்து 841 க்கு விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

திருச்சி தாயுமானசுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!
டாக்ஸிக் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!
ஐபிஎல் 2026: ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த ரியான் பராக்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

