ஈரோடு, திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி முகாம் வியாழக்கிழமை (ஜனவரி 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை வெளியிட்ட தகவல்:
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை (ஜனவரி 24) காலை 9.30 மணியளவில் நடைபெறும் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) அ.கலியமூர்த்தி பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 2,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனா - பாகிஸ்தான் அச்சுறுத்தல்: கடற்படைத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன -தலைமைத் தளபதி திரிபாதி

தொழில்நுட்பக் கோளாறு: பல மையங்களில் தாமதமான ‘க்யூட்’ தோ்வு

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிக்கு விலைமதிப்பற்ற ஆபரணங்கள்

மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகும் ரஷியா
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


