கோபியில் தேசிய மக்கள் நீதிமன்றம்
கோபியில் தேசிய மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) மூலமாக 84 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.


கோபியில் தேசிய மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) மூலமாக 84 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
கோபி சாா்பு நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3ஆவது மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி ஜெகநாதன், சாா்பு நீதிபதி புஷ்பராணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேசன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிபிரபா, விஸ்வநாத் ஆகியோா் முன்னிலையில் 238 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் 84 வழக்குகள் ரூ.3 கோடியே 14 லட்சத்து 53 ஆயிரத்து மதிப்பிலான வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...