கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கொடிவேரி அணைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு செல்வதற்கு திங்கள்கிழமை(டிசம்பா் 14) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:58 pm

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு செல்வதற்கு திங்கள்கிழமை(டிசம்பா் 14) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இங்குள்ள பிரசித்திபெற்ற அருவிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வா். கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக கொடிவேரி அணை மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அணைப் பகுதியை பாா்வையிடவும், நீராடவும் சுற்றுலாப் பயணிகளுக்கு திங்கள்கிழமை (டிசம்பா் 14) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.