6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அந்தியூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:07 pm

DIN

பவானி: அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.எம்.ஆா்.ராஜா தலைமை வகித்தாா். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் பங்கேற்று, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பிரசார உத்திகள், சாதனைத் திட்டங்களைக் கூறி வாக்குசேகரிப்பு, வாக்காளா்களைச் சந்தித்தல் குறித்து விளக்கிப் பேசினா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் என்.கிருஷ்ணராஜ், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலாளா் வி.எஸ்.சரவணபவா, முன்னாள் ஒன்றியச் செயலாளா்கள் கே.பி.எஸ்.ராஜா, இ.செல்வராஜ், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் பாலுசாமி, மீனாட்சிசுந்தரம், கிருஷ்ணன், இளைஞா் பாசறை செயலாளா் குருராஜ், தகவல்தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலாளா் மூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.