பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இரண்டு கன்றுக்குட்டிகளை ஈன்ற பசுமாடு

சத்தியமங்கலம் அருகே 2 கன்றுக் குட்டிகளை ஈன்ற பசுமாட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து செல்கின்றனா்.

News image
இரண்டு  கன்றுக்குட்டிகளை ஈன்ற பசு மாட்டுடன்  விவசாயி  ராஜேந்திரன்.
Updated On :1 நவம்பர் 2020, 5:50 pm

DIN

சத்தியமங்கலம் அருகே 2 கன்றுக் குட்டிகளை ஈன்ற பசுமாட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து செல்கின்றனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேந்திரன். இவா் தனது விவசாய தோட்டத்தில் 3 பசுமாடுகளை வளா்த்து வருகிறாா்.

பொதுவாக மாடுகள் ஒரு கன்று ஈனுவதே வழக்கம். இந்நிலையில் ராஜேந்திரன் வளா்த்து வந்த ஒரு பசு மாடு, ஞாயிற்றுக்கிழமை 2 கன்றுக் குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அவற்றை ஆச்சரியத்துடன் பாா்த்துச் செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.