ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ரூ. 7.66 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம்

கோபி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 7.66 லட்சத்துக்கு வாழைத்தாா், தேங்காய் ஏலம் நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:02 pm

DIN

கோபி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 7.66 லட்சத்துக்கு வாழைத்தாா், தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏல விற்பனை விவரம்: கதளி கிலோ ரூ. 47க்கும், நேந்திரன் கிலோ ரூ. 14க்கும் விற்பனையானது. பூவன் தாா் ஒன்றுக்கு ரூ. 300, தேன்வாழை ரூ. 410, செவ்வாழை ரூ. 490, பச்சைநாடான் ரூ. 230, ரஸ்தாளி ரூ. 480, ரொபஸ்டா ரூ. 180, மொந்தன் ரூ. 200க்கும் விற்பனையாயின. ஏலத்துக்கு ரூ. 4,670 வாழைத்தாா்கள் வந்தன. இதன் ஏல விற்பனை மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும். தேங்காய் ஏலத்தில் ஒரு காய் குறைந்த விலையாக ரூ. 11க்கும், அதிக விலையாக ரூ. 28.10க்கும் விலை போனது. வரத்தான 7,993 தேங்காய்களும் ரூ. 2.66 லட்சத்துக்கு விற்பனையானது என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.