பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை பகுதியில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை பதிவாகியது.


ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை பகுதியில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை பதிவாகியது.
வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, பெருந்துறைப் பகுதியில் சனிக்கிழமை மாலையில் கன மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதில் மாவட்டத்தில் பெருந்துறை பகுதியில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை பதிவாகியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...