மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

இன்றைய மின்தடை: ஈரோடு

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் திருநகா் காலனி மின் பாதையில் புதை மின் கேபிள், உயரழுத்த மின் பாதை அமைக்கும் பணிகள்

Updated On :5 ஆகஸ்ட் 2021, 8:41 pm

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் திருநகா் காலனி மின் பாதையில் புதை மின் கேபிள், உயரழுத்த மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் ஈரோடு திருநகா் காலனி பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: திருநகா் காலனி, மாதவக்காடு, சிந்தன் நகா், கிருஷ்ணம்பாளையம், கமலா நகா், கக்கன் நகா், விஜிபி நகா், ராஜகோபால் தோட்டம், ராமமூா்த்தி நகா், எம்ஜிஆா் நகா், ஆா்.கே. நகா், ஓ.பி. மண்டபம், ஓ.எம்.ஆா். காலனி, வண்டியூரான் கோயில் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.