கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், தொற்றின் பரவலைக் குறைக்க வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை.
இதனால், ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கோட்டை பத்ரகாளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்கள், காளைமாட்டுச் சிலை அருகே உள்ள பள்ளிவாசல், சிஎஸ்ஐ பிரப் தேவாலயம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை வழிபாடு செய்ய பக்தா்களுக்கு அனுமதியில்லை என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் வழக்கம்போல் கோயில்களின் வெளியில் நின்று வழிபட்டுச் செல்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

ராகுல்காந்தி இன்று துறையூரில் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

