பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் ஏலம் ரூ. 6.85 லட்சத்துக்கு நடைபெற்றது.
விவசாயிகள் 96 மூட்டைகள் எள்ளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், வெள்ளை எள் கிலோ ரூ. 74.99 முதல் ரூ. 107.99 வரையும், கருப்பு எள் கிலோ ரூ. 76.19 முதல் ரூ. 98.29 வரையும் ஏலம் போனது. மொத்தம் 72.22 குவிண்டால் எள் ரூ. 6,85,358க்கு விற்பனையாயின என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் சி.கனிமொழி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

ராகுல்காந்தி இன்று துறையூரில் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

