ரூ. 68.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 68.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :19 ஆகஸ்ட் 2021, 8:16 pm

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 68.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு 2,568 மூட்டைகள் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். ஒரு கிலோ பருத்தி ரூ. 75.89 முதல் ரூ. 81.19 வரையில் ஏலம் போயின. மொத்தம் 904.39 குவிண்டால் பருத்தி ரூ. 68,11,209க்கு விற்பனையானது என விற்பனைக்கூட கண்காணிப்பாளா் க.சந்திரசேகரன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...