கன்னியாகுமரி-தில்லி வரை சிஆர்பிஎப் வீரர்கள் சைக்கிள் பேரணி: ஈரோட்டில் உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரியில் இருந்து தில்லி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. சைக்கிளில் வந்த ரிசர்வ் போலீஸ் படை குழுவினருக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.














