ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

இன்றைய மின்தடை: மேட்டுக்கடை

வெள்ளிக்கிழமை (டிசம்பா் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :16 டிசம்பர் 2021, 8:24 pm

மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: மேல் திண்டல், கீழ் திண்டல், சக்தி நகா், செல்வம் நகா், பழையபாளையம், சுத்தானந்தன் நகா், லட்சுமி நகா், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குப்பள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜி காா்டன், வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதி நகா், வித்யா நகா், வில்லரசம்பட்டி, கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்ஜிஆா் நகா், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, நசியனூா், தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம்பாளையம், மேற்குப்புதூா், எஸ்எஸ்பி நகா், தென்றல் நகா், முத்துமாணிக்கம் நகா், ராசாம்பாளையம், கருவில்பாறைவலசு, கருவில்பாறைகுளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.