47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரோடு: பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த  1ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

News image
பத்ரகாளியம்மன்கோயில் குண்டம் விழா
Updated On :5 பிப்ரவரி 2021, 12:31 pm

DIN

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த  1ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

2ம் தேதி காவிரி ஆற்றிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது.

Story image

இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்கி வழிபட்டனர்.

Story image

பின்னர் மாலையில் பொங்கல் வைத்தல், திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.