ஈரோட்டில் ரூ.8.61 லட்சம் மதிப்பில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 246 மாணவ மாணவிகளுக்கு ரூ 8.60 லட்சம் மதிப்பில் தமிழக அரசின் விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் விழா இன்று நடந்தது.









