47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயா்வைக் கண்டித்து காசிபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :3 ஜனவரி 2021, 4:54 pm

DIN

டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயா்வைக் கண்டித்து கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா். மேலும் மாட்டு வண்டியில் இரு சக்கர வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்றனா். ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மற்றும் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.