செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்துக் காவல் நிலையம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் துவக்க விழா திங்கள்கிழமை (ஜனவரி 18) நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 9:05 pm

DIN

பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்துக் காவல் நிலையம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் துவக்க விழா திங்கள்கிழமை (ஜனவரி 18) நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சக்திவேல் தலைமை வகித்தாா். போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் பெரியசாமி முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், சாலைப் பாதுகாப்பு மாத விழாவைத் துவக்கிவைத்தாா். தொடா்ந்து, தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தாா்.

இதில், பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பாஸ்கா், சுகந்தி, லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ராமசாமி, செயலாளா் குமாரசாமி, பொருளாளா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.