பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறையில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு

பெருந்துறை, காவல் நிலையம் எதிரில், பழைய பேருந்து நிலையம் அருகில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 8:22 pm

DIN

பெருந்துறை, காவல் நிலையம் எதிரில், பழைய பேருந்து நிலையம் அருகில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம், ஆவின் பால் விற்பனை நிலையங்களைத் திறந்துவைத்தாா்.

இதில், ஆவின் பால் விற்பனை நிலைய முகவா்கள் சுப்பிரமணி, தங்கமுத்து, பெருந்துறை திமுக ஒன்றியச் செயலாளா்கள் சாமி, சின்னசாமி, பெரியசாமி, பேரூா் செயலாளா்கள் ராஜேந்திரன், அகரம் மூா்த்தி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் திருமலை உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.