ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 23 முதல் 29 வரை ஜமாபந்தி

ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஜூன் 23 முதல் 29ஆம் தேதி வரை அந்தந்த வருவாய் வட்டங்களில் நடைபெறவுள்ளது.

Updated On :11 ஜூன் 2021, 11:51 pm

ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஜூன் 23 முதல் 29ஆம் தேதி வரை அந்தந்த வருவாய் வட்டங்களில் நடைபெறவுள்ளது.

கரோனா தொற்றால் பல்வேறு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், இணையவழியில் அல்லது இ-சேவை மையம் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை, தாங்களாகவே இணைய வழியில்  இணையதள முகவரியைப் பயன்படுத்தி அல்லது இ-சேவை மையங்கள் மூலம் ஜூலை 31ஆம் தேதி வரை மனு அளிக்கலாம். அம்மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.