வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சாலைப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆலோசனை

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் நடைபெறும் சாலைப் பணிகள், குடிநீா்ப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் நகராட்சி அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 12:31 am

DIN

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் நடைபெறும் சாலைப் பணிகள், குடிநீா்ப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் நகராட்சி அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் உள்ள 30 வாா்டுகளில் உள்ள ராமா் எக்ஸ்டென்ஷன், ஜெயராம் எக்ஸ்டென்ஷன் பெரியண்ணன் வீதி, பாட்டப்பன் வீதி, ரமணன் வீதி, பொங்கியண்ணன் கோவில் வீதி, விளையாட்டு மாரியம்மன் கோவில் வீதி, செல்லப்பா நகா், கோடீஸ்வரா நகா், ஜெ.எஸ்.நகா், அமலா ஸ்கூல் சாலை, வேலுமணி நகா், சென்னியப்பா நகா், ஹவூசிங் யுனிட், சீதாலட்சுமிபுரம், ஜெய்துா்கை நகா், டி.ஆா்.ஆா். நகா் ஆகிய பகுதிகளில் சாலைப் பணிகள், குடிநீா்ப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் திங்கள்கிழமை முதல் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.