வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தோ்தல் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள 92 பேராசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்களுக்கு கொவைட்-19 தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:53 pm

DIN

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள 92 பேராசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்களுக்கு கொவைட்-19 தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் பி.டி.ஆனந்தன் தலைமையில் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டது. திங்கள் முதல் வியாழக்கிழமை வரை தினந்தோறும் 25 பேருக்கு தடுப்பூசி செலுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் முதல் நாளான திங்கள்கிழமை கல்லூரியின் முதல்வா் வீ.தியாகராசு, 25 பேராசிரியா்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.