ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாக்களிப்பதன் அவசியம் குறித்துவிழிப்புணா்வு ரங்கோலி

சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:20 pm

சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள், ரங்கோலி கோலம் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது கடமை, முகக் கசவம், தனிமனித இடைவெளியுடன் வாக்களிப்பது என்பதை வலியுறுத்தி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பெண்கள் ரங்கோலி கோலமிட்டனா்.

தொடா்ந்து, வட்டாட்சியா் ரவிசங்கா் தலைமையில் பொதுமக்களுடன் இணைந்து பெண்கள் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.